அஜித் இப்படிப்பட்டவரா செக்கை தூக்கி எறிந்த அஜித் கலக்கத்தில் லைக்கா | Cheyyaru Balu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • #WeNeedVidaaMuyarchiUpdate #VidaaMuyarchi #AjithKumar #TheGreatestOfAllTime #Thalapathy #Thalapathy68 #AGS25 #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh #Thalapathy68FirstLook #Mass #Vijay #CheyyaruBalu #GOAT #AjithKumar #Sivakarthikeyan #Kanguva #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #BiggBoss7Tamil #Kanguva #Sivakarthikeyan #PriyankaMohan #AyalaanTrailer #KicchaSudeep #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி #TheGOATsquad #ajmal #TheGreatestOfAllTime #ThalapathyPongal #aVPhero #ThalapathiVijay #GOAT #GoatSquad #AjithKumar #VidaaMuyarchi #AK63 #AyalaanPongalWinner

Комментарии • 417

  • @swethasriram4845
    @swethasriram4845 9 месяцев назад +120

    அஜித் ஒரு நடிகனாக ஜெயிக்கும் வரை ரசிகர்கள் தேவை.. ஆனால் இப்போது அவரகளை தொந்தரவாக நினைக்கிறார்...
    எனன மனிதன் இவர்!!!

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 месяцев назад +5

      Aprom enda Dubai la photo kodukan.Enda avarukuda flight travel pana passenger kita adhukana reason sollirukan adhalam pathutu pesu.

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 9 месяцев назад

      Dai mairu.. nee mendal ah.. passenger services ellam photo edutharu... but fan oruthan edukaan delete panraaru..so biased பாக்கான் நாய்.. சாதாரண fan na summa ah avan ippo தின்ற சோறு அவனுகள் போட்ட பிச்ச😂​@@Rio-mg9ky

    • @prabhug6646
      @prabhug6646 9 месяцев назад +1

      Bro ur words so true

    • @bharanisrikanth7102
      @bharanisrikanth7102 9 месяцев назад +3

      ​@@Rio-mg9ky appo Dubai la mattum avan padatha release panna sollu.

    • @androidmobilegaming7871
      @androidmobilegaming7871 9 месяцев назад +1

      ​@@bharanisrikanth7102ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை , தலைவா , கேப்டனை அவர் எப்போதும் சிலரை போல அசிங்கபடுத்தவில்லையே அவர் வாழும்போது

  • @Tamilan674
    @Tamilan674 9 месяцев назад +19

    ❤AK - அடுத்தவங்க பட்டத்துக்கு ஆசை படாதவர்.
    💚AK- ரஜினி , கமலோட ஸ்டைல், மேனரிசத்தை காப்பி அடிக்காதவர்.
    💛AK- சீனியர்களை மதிக்க கூடியவர்
    💙AK- கோல்டு காயின், Paid reviewers, பிரியாணி, ஆடியோ லாஞ்ச் அரசியலை நம்பி வாழாதவர்..
    🧡AK- நல்ல மனிதன்🎉

    • @PeterT-qp3rr
      @PeterT-qp3rr 9 месяцев назад +2

      Ak oru mayirum kidaiyathu

    • @umaphilip2814
      @umaphilip2814 8 месяцев назад

      @@PeterT-qp3rr😂😂 poda wiggu fan

    • @tanavmurali-mt8bk
      @tanavmurali-mt8bk 8 месяцев назад

      அவன் ஒரு தலைகனம் பிடித்த சைக்கோ அத சொல்ல மறந்திட்டிங்க

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 месяцев назад +42

    புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ரசிகனாக இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்

  • @nixonrajkumar3183
    @nixonrajkumar3183 9 месяцев назад +24

    இவரு எல்லா கதையும் பேசுவாரு சம்மன் இல்லமா ஆஜர் ஆவாரு... ஆனா சந்தானம் பிரச்சினை பத்தி வாயே திறக்கல ஏன் சார் 😅

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 9 месяцев назад +7

    Thala No 1❤

  • @MineLonely5011
    @MineLonely5011 9 месяцев назад +59

    தினமும் ஒரு உருட்டு எப்படித்தான் இப்படி உருட்டி தள்ளுடா 😂

  • @ThiruThiru-b6f
    @ThiruThiru-b6f 9 месяцев назад +57

    Ajith fans :கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சி

  • @balasupramani6681
    @balasupramani6681 9 месяцев назад +15

    போன வருடம் பெரிய படங்களில் வந்து சிறிய படங்களில் நன்றாக இருந்தது

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +12

    அஜீத் ஐயா 80 வயது பெரியவர் மாதிரி.இருக்கார் . அவர் தன் உடலை சரி‌ செய்ய‌ வேண்டும் 😭😭😭🙏🙏🙏. Plus இந்த நபர்‌ தன் சொந்த‌ கதையவும்‌ அடிச்சு விடுறார் 😢😢😢

  • @poornimashanmugam2351
    @poornimashanmugam2351 9 месяцев назад +18

    Till last but one month back balu said "ak is great".. Now says " ulta"

  • @LoveBruceLee
    @LoveBruceLee 9 месяцев назад +127

    When Ajith did not attend Vijeyakanth Sir's funeral I stop being a fan of Thala.

    • @muthumani2964
      @muthumani2964 9 месяцев назад +10

      Avaru eruka pothu yaratum pathingala avaru illathu pothu avara pakala pakala solitiya eruinga

    • @Peace0155
      @Peace0155 9 месяцев назад +2

      ​@@muthumani2964 avaru eruka podu yarum avara paka allow panala 😂

    • @RaviKumar-s1x9i
      @RaviKumar-s1x9i 9 месяцев назад +13

      Fan ah irukurvan unmaiya ajith pathi theriyum avru yarunu

    • @Neupeople
      @Neupeople 9 месяцев назад +6

      Bro Ivan pessurathulam nanbathigada

    • @selvakumar-lh5ol
      @selvakumar-lh5ol 9 месяцев назад

      ​@@RaviKumar-s1x9i poda mayiru

  • @sathishkumar9156
    @sathishkumar9156 9 месяцев назад +1

    Cheyaru balu matha RUclips channel ellam paarthu nalla kadhai ready panni , semmaya Kalla katrappa nee

  • @selvaaselvamani.C
    @selvaaselvamani.C 9 месяцев назад +4

    Vijay.... Must a Real Avatar.

  • @Senthilkumar-py6jt
    @Senthilkumar-py6jt 9 месяцев назад +5

    வெறும் தகவலுக்கு ஒரு தலைப்பு
    அந்த தலைப்புக்கு ஒரு கதை
    எதுக்கு இந்த பொழப்பு

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 9 месяцев назад +14

    Where is Thoppey Airport Kumaru AKA Aamai Kumaru 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @zhivagophotos9991
      @zhivagophotos9991 9 месяцев назад

      @@RaviKumar-s1x9i ha ha ha Ammaikunji spotted 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢poda😎

    • @RaviKumar-s1x9i
      @RaviKumar-s1x9i 9 месяцев назад

      @@zhivagophotos9991 dei silver pundai

    • @RaviKumar-s1x9i
      @RaviKumar-s1x9i 9 месяцев назад

      @@zhivagophotos9991 ungtha nanum pottom pesakudahdu nenchen va pathukulam unku appo ajith patha chuthu yeridhu pola pichakra kudhi

    • @RaviKumar-s1x9i
      @RaviKumar-s1x9i 9 месяцев назад

      @@zhivagophotos9991 innada unku than pesvardhu polaye build up kudukure oru maiyrum use illa

  • @akrblar4304
    @akrblar4304 9 месяцев назад +2

    Captain your wish would be fulfilled from your brother thalapathi vijay 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @sardarhussain1104
    @sardarhussain1104 9 месяцев назад +7

    படக்குழு (அ)தயாரிப்பு நிறுவனம் .படத்த பத்தி ஒரு சின்ன அறிவிப்பும் கொடுக்கல ஆன மற்றவர்கள் ஏன் இந்த கதறு கதறுகிறார்கள்😂😂😂😂😂😂

  • @jadarun844
    @jadarun844 9 месяцев назад +7

    சங்கியாக வாழ்பவன் எதையும் செய்வான்... சங்கியாக வாழ்வது மிகவும் கடினம்...

  • @senthilkumar-uu8hi
    @senthilkumar-uu8hi 9 месяцев назад +14

    Vijay sir n ajith sir vachi samparikira ivanga than mass

  • @dineshr2801
    @dineshr2801 9 месяцев назад +4

    என்னதான் இருந்தாலும் மனிதர்தானே அதை ஏன் மறந்துவிடுகிறார்கள் தெரியவில்லை.

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 9 месяцев назад +1

    AK very great man ❤❤❤

  • @svkumarkumar407
    @svkumarkumar407 9 месяцев назад +13

    அஜித் promotion kku
    வரது கிடையாது
    எடுக்குடா இந்த build up
    Waste fellow..I hate him
    In fact,iam fan of him before*release of "வலிமை மொக்கை ஃபில்ம்

    • @SunilKumar-tc2pj
      @SunilKumar-tc2pj 9 месяцев назад +1

      Unoda savukum varamatter ungalam Ajith thoda saman vanumada

  • @asifjr9582
    @asifjr9582 9 месяцев назад +10

    Cheeyar balu❌poiyaaru balu✅

  • @r.sathishk
    @r.sathishk 9 месяцев назад +1

    Udal mannuku uyir uruttuku😅😅😅
    #uruttu balu

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 9 месяцев назад

    அஜித் அண்ணா ஐ லவ் யூ ❤❤❤

    • @JayaharLove
      @JayaharLove 9 месяцев назад

      அவன் மனிசனா

  • @BONGGAME7
    @BONGGAME7 9 месяцев назад +7

    Sk பினாமி

  • @sarvin1d477
    @sarvin1d477 9 месяцев назад +5

    Airport Kumar 😂😂

  • @vijayvino377
    @vijayvino377 9 месяцев назад +9

    Vj than mass

  • @vasudevan4968
    @vasudevan4968 9 месяцев назад +2

    அடப்பாவிகளா Expenses பத்தி yosikamava விடாமுயற்சி team இருக்கு.

  • @sureshvaratharaj3293
    @sureshvaratharaj3293 9 месяцев назад

    Yaru sir ivunga ellam Balu sir,bismi and anthanan ellam evunga ennamo periya kadavul mathiri pesaranga innum sollapona avungaloda manasatchi Pola pesaranga.

  • @superimages9396
    @superimages9396 9 месяцев назад +8

    Kanguva glimpse nallarukkunnu sollittu vera channel la naalla illainu sonna naathaaripaya baalu

  • @mohdrafick
    @mohdrafick 9 месяцев назад +1

    Vijay ku love movie hit ana madhiri ajith ku anadhe kidayadhu..
    Heroines oda chemistry work out avura hero Vijay dhan Ajith ah compare panna...

  • @vinayvaluablevideos3843
    @vinayvaluablevideos3843 8 месяцев назад

    Y captain wife not attending ajith father demise . Any ansers

  • @jaisugumar563
    @jaisugumar563 9 месяцев назад +1

    பல்லாயிரம் கோடி?? ஆமாப்பு பல்லாயிரம் கோடி....

  • @JeganPrakash-p9i
    @JeganPrakash-p9i 9 месяцев назад +2

    Netflix 80 கோடி மட்டுமே கொடுத்தது சும்மா வாய்க்கு வாரதெல்லாம் அடிச்சி விட கூடாது

  • @rajanitharanthuneshan565
    @rajanitharanthuneshan565 9 месяцев назад +1

    Net flix la 100 கோடி ah 😂😂😂 நல்ல உருட்டுறாங்க 😂 டேய் 😂 சிரிப்பு தான் வருது

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 9 месяцев назад +2

    My dear thala ennikkume mara mattar. Poi vera pozhappa parungada natharigala

  • @kalaivp3080
    @kalaivp3080 9 месяцев назад +8

    விடாமுயற்சி கண்டிப்பா தோல்விதான் வாழ்க்கையிலும் அப்படிதான்.....இவனுங்க பணப்பீ தின்னுறவுனுங்க.

  • @manikandant6481
    @manikandant6481 9 месяцев назад +2

    Media create ajith is selfish but real ajith is very gentleman.

  • @LoveBruceLee
    @LoveBruceLee 9 месяцев назад +8

    I am ashamed to be a fan of Thala!!!!

  • @methajinaidu6026
    @methajinaidu6026 9 месяцев назад +1

    Balu sir neenga evlo matter yaaru kitta kepinga😂😂

  • @nanthakumaran25
    @nanthakumaran25 9 месяцев назад +36

    AK பட தலைப்புகள் எல்லாம் சல்லி தனமா இருக்கு.என்னமோ இவர் மட்டுமே வாழ்க்கையில் கஷ்ட பட்டு முன்னுக்கு வந்த மாதிரி 😅

    • @MOULEESWARAN46
      @MOULEESWARAN46 9 месяцев назад +1

      Super true 👏👏👏👏👏

    • @rajeshsjenifer
      @rajeshsjenifer 9 месяцев назад

      Correct bro..👍👍 avaru matum romba kasta pataru oru thalakam..capiten best person all ❤❤

    • @prakashap6364
      @prakashap6364 9 месяцев назад +2

      Nee ena bro panra

    • @kyuvaraja1947
      @kyuvaraja1947 9 месяцев назад +1

      Poda kirukku punda 🤬🤬

    • @mohdrafick
      @mohdrafick 9 месяцев назад +1

      Correct ah sonnengo

  • @arularul1565
    @arularul1565 9 месяцев назад +6

    பிச்சைகாரன் கேரட்ல நடிக்க சொல்லடா அவனை

  • @selfmadex007
    @selfmadex007 9 месяцев назад +87

    கேப்டன் உயிரோடு இருக்கும் போது அவரை மதிக்காம, இப்போ கதறி அழுது உலகமகா நடிப்பு படம் காற்றவங்கள விட, எப்போவுமே ஒரே மாதிரி இருக்கும் அஜித் 100% ஒரிஜினல்👍.

    • @jakirjr4639
      @jakirjr4639 9 месяцев назад +25

      SPB உதவி மூலமா திரைக்கு வந்துட்டு நான் யாருடைய உதவியும் இல்லாமல் திரைக்கு வந்தேன்னு சொல்லுரது நடிப்பு இல்லையா? வசதியான குடும்பத்துல இருந்து திரைக்கு வந்துட்டு நான் மெக்கானிக்கலா இருந்து கஷ்ட பட்டு திரைக்கு வந்தேன்னு சொல்லுரது இதெல்லாம் உலக மகா நடிப்பு இல்லையா உதவிய செய்யாம அஜித் 1 கோடி நிவாரணம் கொடுத்தார் 10 கோடி கொடுத்தார்னு விளம்பரம் தேடுரது நடிப்பு இல்லையா தன் படத்துக்காக ஒரு ரசிகன் விபத்துல இறந்து போனா அத கண்டும் காணாம இருப்பவன் எல்லாம் உண்மையில் மனிதனா திரை துறையில் ஒரு பெரிய கலைஞர் இறந்து போனால் அதை கண்டு கொள்ளாமல் இருப்பவன் உண்மையில் மனிதனா? நீ சொன்ன மற்ற நடிகர்களை விட மிகவும் கேவலமான பிறவி இந்த அஜித் தான்

    • @கைபேசிசேவைமையம்
      @கைபேசிசேவைமையம் 9 месяцев назад +11

      தல நாய் போட்ட தல ஏர்போர்ட் குமார்

    • @jakirjr4639
      @jakirjr4639 9 месяцев назад

      ​@@கைபேசிசேவைமையம்ஆமா புரோ இவனுங்க இன்னும் அந்த தே பயனுக்கு சொம்பு தூக்கிட்டு இருக்கானுங்க விஸ்வசம் படத்துக்கு அப்பரமே எனக்கு அவனோட சுய ரூபம் தெரிஞ்சிடுச்சி ஒருகாலத்துல நானும் அவன் Fan தான்

    • @swethasriram4845
      @swethasriram4845 9 месяцев назад +6

      Ithula enna perumai ..😮..

    • @shanmugam6262
      @shanmugam6262 9 месяцев назад +4

      விஜய் காந்த் அவ்வளவுநல்லவர்னா ஏன்டா உயிரோட இன்னும் இருக்கீங்க?அஜித் வரலன்னு இப்படி பேசுறிங்க.

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 9 месяцев назад +1

    Airport star ajith

  • @mohanbalajy2300
    @mohanbalajy2300 9 месяцев назад +7

    Irrelevant thumbnail

  • @vinayvaluablevideos3843
    @vinayvaluablevideos3843 8 месяцев назад

    Thala real hero

  • @SVY2001
    @SVY2001 9 месяцев назад +3

    Indha aalu keeta oru kelvi ketta oru short and sweet ah bathil sollavea maata javvu madri pootu illuthu suthi valachi pesuvan

  • @VetriVel-id7jh
    @VetriVel-id7jh 9 месяцев назад

    லியோ பட விமர்சனத்துக்கு வாங்கிய பணம் இன்னும் கரையலையா😂😂😂

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 месяцев назад +3

    சில் கால‌ம் அஜித் எங்கிற தறுதலக்கு ரசிகனாக இருந்தேன் என்பதை எண்ணி வேதனை படுகிறேன்

  • @travelinglife4632
    @travelinglife4632 9 месяцев назад +1

    Ajith cinemala hero real lifela ajith oru. 0. Iam thala fans

  • @Thamilthendral009
    @Thamilthendral009 9 месяцев назад

    சன்னி லியோன் வைத்து ஒரு குடும்ப படம் எடுப்பார்களா. நான் ஓசூர் மாவட்ட ரசிகன்

  • @DeborahGanesan
    @DeborahGanesan 9 месяцев назад

    Surya fans kanguva and surya suda kongara movie., vaadivaasal,rolex . Lokesh kanagaraj dream with surya

  • @தமிழகவெற்றிக்கழகம்-த3ம

    விஜய்க்கு போட்டி ரஜினி .அ‌ஜித் இல்லை

  • @pagavadhi1361
    @pagavadhi1361 9 месяцев назад +1

    Ajith mendal

  • @domandbujji6370
    @domandbujji6370 9 месяцев назад

    Asal Padam late aagala varalaru da problem aachu 2006 na angada irunda….varalaru mukkiyam thalaivare…

  • @vinayvaluablevideos3843
    @vinayvaluablevideos3843 8 месяцев назад

    Good screen play by u . Ajith illsna balu ananthi gold coin groups content illa. Cheapest people

  • @sathyansathyan1983
    @sathyansathyan1983 9 месяцев назад +1

    I don't know nowadays too many haters for Ak it could be scam. Paid media and fake paid comments 😂😂😂😂 live and let live❤❤❤❤

  • @hervindarkey8979
    @hervindarkey8979 9 месяцев назад

    indha video la enna content iruku... neenga enna solla varinga....

  • @sureshvaratharaj3293
    @sureshvaratharaj3293 9 месяцев назад

    Pakkathula irunthi patha mathiriye pesuvanga arasilala ithelkam satharanam.😂

  • @DineshBabuS
    @DineshBabuS 9 месяцев назад +3

    Captain மரணத்துக்கு வராததால் , அஜித்தை போட்டு இப்படி சம்பவம் பண்றீங்களே செய்யார் , உங்க வேலை ah சிறப்பாக பண்றீங்க...💩

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 9 месяцев назад +2

    Netflix 150
    Suntv 100 total : 250 cr.
    அஜித் salary 125 cr
    இவனுக்கு ஒரு பூல ம் தெரியாது
    நெட் flex ல அதிகம் பெயர் பார்த்த படம் துணிவு.
    அதற்கு தான் இந்த விலை.

  • @msvinuantony7431
    @msvinuantony7431 9 месяцев назад

    எல்லாமே தெரிந்த செய்யாற்று புழு

  • @aashicathagasin1936
    @aashicathagasin1936 9 месяцев назад +1

    Leo kashmir la shoot panninanga,... avunga patta kashtangal vida va... vidaamuyarchi shooting la nadandhura pogudhu... I am not saying wrong about thala ajith... but it is true fact...

  • @comingsoon8419
    @comingsoon8419 9 месяцев назад +2

    Ajith mela evalo vanmama 😅....ennamo pesunga....

  • @p.k.subiksha
    @p.k.subiksha 9 месяцев назад +1

    Kuraii solvartharkkum miun satru yosikkavvum vidamurchikku antha filmkku thevai padum

  • @dhilipkumar335
    @dhilipkumar335 9 месяцев назад +24

    விஜயகாந்த் சாபம் சும்மா விடாது

    • @aswinraja7149
      @aswinraja7149 9 месяцев назад

      Captain saabam vidura alavukku avan ( Ajith) oru aale illa brooo

  • @priyanagasundaram5915
    @priyanagasundaram5915 9 месяцев назад +3

    Why do you place all blame on Ajith. Surely he couldn’t have decided on Azerbaijan as a venue by himself? Wouldn’t Lyca have done the research themselves on the suitability of the venue. And Mahizh Thirumeni is well known for dragging by shooting over n over again

  • @rksuresh4766
    @rksuresh4766 9 месяцев назад +1

    7❤

  • @poorani3189
    @poorani3189 9 месяцев назад

    M GR Sivagi Nadicha Intha Cenima Thuraiel Intha Mathiri Tharuthalainga Vanthu Aattam Poduthu

  • @akrblar4304
    @akrblar4304 9 месяцев назад

    Airport Kumar didn't attend death of SPB sir who introduced to Telugu producer 😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @Brave3538
    @Brave3538 9 месяцев назад

    Appa pala nalla nadigargal irukaanga epo paaru vijay ajith nnu enda natla evanum porakalaya Ajith ah muthala Hair dye adikka sollunga Fans ah mathikka sollunga Fans Kku pidicha matri irukka sollunga Romba scene podran Aamai

  • @vinayvaluablevideos3843
    @vinayvaluablevideos3843 8 месяцев назад

    Eating cinema food but scolding cinema people. That's tamil industry not in good condition

  • @Umadevi-q5r
    @Umadevi-q5r 9 месяцев назад

    குந்தி தின்றால் குன்றும் மாலும்.

  • @GuruShanmugam-ge3bp
    @GuruShanmugam-ge3bp 9 месяцев назад +2

    U are telling thala as devil of earth one man tofinish whole lyca the dark davil😈😈😈😈

  • @r.devarajdeva4446
    @r.devarajdeva4446 9 месяцев назад

    Captain

  • @UVphotography23
    @UVphotography23 9 месяцев назад

    Title worng

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 9 месяцев назад +107

    அஜித் எல்லாம் ஒரு ஆளே இல்லை அவன் fans எல்லாம் வேஸ்ட் அவனுக்கு fan ஆ இருக்கிறதை விட குள்ளமணிக்கு fansaa இருக்கலாம்

    • @PeriyarraghuPeriyarraghu
      @PeriyarraghuPeriyarraghu 9 месяцев назад

      Om pundaya apram kilikalam

    • @krishnaajith7355
      @krishnaajith7355 9 месяцев назад +16

      நீ எல்லாம் ஒரு ஆளுன்னு இந்த பதிவு போடுற

    • @krishnaajith7355
      @krishnaajith7355 9 месяцев назад +11

      ஏன்டா அடுத்தவங்களை பத்தி தப்பவே பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு வேற வேலை இல்லையடா

    • @swethasriram4845
      @swethasriram4845 9 месяцев назад +4

      ​@@krishnaajith7355அட பாவி
      உன்னை மாதிரி தீவிர ரசிகர் மூட்டாள இருக்கும் வரை அவனுகள அசைச்சுக்க முடியாது 😅😂

    • @v.saravananpriyanka4540
      @v.saravananpriyanka4540 9 месяцев назад +2

      Poda nai

  • @p.k.subiksha
    @p.k.subiksha 9 месяцев назад +1

    Entha vai than s k aayalan padam odathu solluchu eppo pongal winner s k appadi I sollreenga

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 9 месяцев назад

    அஜித் , Better Take Retirement from Cinemas. His Apperance is looking like 86 years old man.

  • @ishwaryakenish1750
    @ishwaryakenish1750 9 месяцев назад +4

    What is your angry on ajith

    • @arunchandran4338
      @arunchandran4338 9 месяцев назад +1

      For getting view in RUclips he always say things like bal.bal....
      Oruttu balu

  • @mohamedasaruddin8027
    @mohamedasaruddin8027 9 месяцев назад +4

    Yov asal padam release anadhu Feburary maasam ya 🤦🏻‍♂️

  • @geethasripandian2660
    @geethasripandian2660 9 месяцев назад

    Sir ninga akathalamma pesathinga, avarikku appo thonitho avaru pannuvaru ninga kasu kala la epti pesathinga

  • @baskars1897
    @baskars1897 9 месяцев назад

    லைகா மட்டும் தானா?

  • @Alavuthin-k5f
    @Alavuthin-k5f 9 месяцев назад

    Ak

  • @androidmobilegaming7871
    @androidmobilegaming7871 9 месяцев назад

    ​@bharanisrikanth7102 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை , தலைவா , கேப்டனை அவர் எப்போதும் சிலரை போல அசிங்கபடுத்தவில்லையே அவர் வாழும்போது

  • @theans786
    @theans786 9 месяцев назад +2

    From being a hardcore ajith fan i started to hate him now. You can't attend pressmeet but can't you attend funerals and marriages of your loved ones. Even after these many years in industry and after giving so many flops still unable to pick a right script or right director. Directors who gave you super hits expressed their desire to work with you but you are not respecting them.

  • @ManojKumar-rr9wf
    @ManojKumar-rr9wf 8 месяцев назад

    Thala

  • @poorani3189
    @poorani3189 9 месяцев назад

    Nallathu Ketathuku Vara matan Thimiru Piduchavan Vanathil Irunthu Kuthichavan Panni Parathesiku 2 Padam Ooooodamal Ponal Aatam Adaangi Pogum Cinemavai Vitu Veliye Pogattum

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 9 месяцев назад +1

    அடிச்சு விடு. காசா பணமா😂

  • @aifrfaizurrahman-vp5bw
    @aifrfaizurrahman-vp5bw 9 месяцев назад +19

    விடாமுயற்சி - வீண் முயற்சி ! அஜித் எல்லாம் சினிமாவுக்கு totally unfit ! பாவம் மகிழ் திருமேணி நல்ல படங்களை தந்து கொண்டிருந்து இப்ப இவன்கிட்ட போய் சிக்கிட்டார் h.vinoth சதுரங்க வேட்டை'ன்னு தீரன் என்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துட்டு இவனோடு சேர்ந்து இருந்த நல்ல டைரக்டர் என்ற பேரையும் கெடுத்துட்டார் ஏற்கனவே விஷ்ணு வர்தன் நல்ல படங்களை கொடுத்துட்டு பில்லா'ன்னு இவனை வச்சு remake பண்ணி அதுக்கப்புறம் இப்ப பெரிய படங்கள் எதுவும் இல்லாம ஹிந்திக்கு போய்ட்டார் இன்னும் இந்த செவுரு ( அஜித் ) எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ தெரியல 😂

  • @ravin1983rha
    @ravin1983rha 9 месяцев назад

    Not Asal movie Attahasam is correct

  • @hakeemjes3030
    @hakeemjes3030 9 месяцев назад +2

    வலைப்பேச்சை பார்த்து copy அடிக்கிறாரு 😂😂😂😂 தல 😂😂😂😂

  • @mohdrafick
    @mohdrafick 9 месяцев назад

    Apram enda andha padatha periya hit nu solreenga.. ajith kadhal mannan nu sonnenga.. ellame urutta..

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 9 месяцев назад +1

    En da balu ithuku oru channel veraya thu..

  • @m.dawood79
    @m.dawood79 9 месяцев назад

    இயற்குணம் என்றைக்கும் மாறாது பொய்யாறு பாலு. என்னத்தையாவது சொல்லி வயித்தகழுவு...

  • @PrakashP-o6q
    @PrakashP-o6q 9 месяцев назад

    Ajith Captain savukku kooda varavillai. Ivar padathai parka matean....ini....

  • @premilasathyanarayanan5592
    @premilasathyanarayanan5592 9 месяцев назад +1

    Namaku yedhuku idhuthalam, oruthara troll panni ketta peru vara vechi sagadichitinga, ippo ajith sir kita vandhurukinga, neenga thirundhave porathilla, ivaruku ippo negative spread panni enna kidaika pogudhu ungaluku? Vijayakanth sir anupinadhu pathatha.....evarum nalla manushan thanga, evlo mosamanvanga namba kannu munnadi nalla vazharanga....avangalalam vittutu ipde nallavangala mattum troll panni negative spread panni sagadikiringa.....podhum avar vazhattum avarala yarukum theengu nadakala.....vazhattum nallavangalam...bodhum stop pannidalam thappa pesama nalladhu mattum pesalam

    • @vigneshramachandran1873
      @vigneshramachandran1873 9 месяцев назад

      Ayoooo Apo Vijay ya personal life varaikum iluthu kevalama pesumbothu jolly ya irunthucha.. Inneram Vijay varama poiruntha ena ena pesirpinga..vanthathukeh serupa thooki veesi vanmatha kakunanuga..Athu ena da Ak na Avura vala vidunga nu oom@$@ing Vijay nu vantha mattum unga vanmatha kakitu poringa naanga paathutu summa irukanum..

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 9 месяцев назад

      Whatever Ajith lost fans after Vijayakanths funeral.

  • @saravan-ti8xo
    @saravan-ti8xo 9 месяцев назад +1

    Athu varalaru not asal😂

  • @akajithbilla1749
    @akajithbilla1749 9 месяцев назад

    Hubby